Saturday, November 28, 2009

நாம் அறியா தமிழின் மகிமைகளும் தமிழின் பெருமைகளும்........

Friday, November 27, 2009

கானகம் சென்றாலும் குறையவில்லை ராமன் அவன் காதல்


காதலுக்கு கண்கள் இல்லை என்பது உண்மை ஆனால்
உன்னழகை காணவைத்தது காண்மணி போன்ற என் கண்களே
கானகம் சென்றாலும் குறையவில்லை ராமன் அவன் காதல்
விண்ணகம் சென்றாலும் குறையாது நான் உன்மேல் கொண்டகாதல்

காலங்கள்மாறலாம் கனவுகள் மறையலாம் எனது உயிர் பிரியலாம்
என்காதல் செல்லரிக்காது என்னுயிர் அழியும்வரை
வாழ்க பல்லாண்டுகள் கனவுகள் வலம்வர
எனது உயிர் உன்ன நினைவுடன் மறுபிறவி தான்பெற்று
வாழ்க்கை பாதையில் இனைந்துடுமே?


காத்திருப்பது ஒருசுகம் ஒருஉயிர் கொண்டு இருவுடல் காத்திருப்பது தனிசுகம் தரணியிலே

Wednesday, November 11, 2009

என் சிந்தனை ஊற்றை ஓட விட .....


சொந்த நாட்டை விட்டு வெளியூர் சென்றதன் காரணத்தால் என்னால் பதிவு இட முடியவில்லை நாளை முதல் அடக்கிவைத்த என் சிந்தனை ஊற்றை ஓட விட நினைத்து உள்ளேன். மீண்டும் உமது ஆதரவு எனக்கு கிடைக்கும் என நினைக்கின்றேன்.