காதலுக்கு கண்கள் இல்லை என்பது உண்மை ஆனால்
உன்னழகை காணவைத்தது காண்மணி போன்ற என் கண்களே
கானகம் சென்றாலும் குறையவில்லை ராமன் அவன் காதல்
விண்ணகம் சென்றாலும் குறையாது நான் உன்மேல் கொண்டகாதல்
காலங்கள்மாறலாம் கனவுகள் மறையலாம் எனது உயிர் பிரியலாம்
என்காதல் செல்லரிக்காது என்னுயிர் அழியும்வரை
வாழ்க பல்லாண்டுகள் கனவுகள் வலம்வர
எனது உயிர் உன்ன நினைவுடன் மறுபிறவி தான்பெற்று
வாழ்க்கை பாதையில் இனைந்துடுமே?
காத்திருப்பது ஒருசுகம் ஒருஉயிர் கொண்டு இருவுடல் காத்திருப்பது தனிசுகம் தரணியிலே
No comments:
Post a Comment