பதிவு பதிய வருகிறேன் புதிது புதிதா தருகிறேன் வாருங்கள் வந்து பாருங்கள் தமிழ் தரணியை ஆழும் என்று நம்புங்கள்....
Tuesday, April 5, 2011
இரு நாட்டு ரசிகர்களுக்கும் உள்ள வித்தியாசம் .........
நாங்க ஒண்டும் பட்சோந்தி ரசிகர்கள் இல்ல , மேட்ச் வின் பண்ணினா கோவில் கட்டுறதும் தோத்த அதே கொவில இடிகிறதுகும். எப்பவும் நாங்க எங்கட நாட்டு கிரிக்கெட்ட நெசிக்கிரனாங்க...1st ரௌண்டோட வந்தாலும் , வின்னேர்ஸ் ஆனாலும் நாங்க எப்பவும் ஒரே மாதிரித்தான் . கொஞ்சம் யோசிச்சு பாருங்க இப்ப இவங்கள தலயில வெச்சி கொண்டாடுற ரசிகர்களும் , ஊடகங்களும் 2007 என்ன செய்தவங்க எண்டு , செருப்பால மட்டும் தான் அடிகல.அதுவும் அவங்கட போடோக்களுக்கு அடிச்சவங்க தான்.... ஏன் 2003 finalla இவங்க தோத்த போதும் இதே நிலைமை தான் ....இந்த டீம் கேப்டன் கூட இத ஒத்து கொண்டிருக்கான் . 'நாங்க தோத்திருந்தா எங்கட வீடு இப்பே எரிஞ்சு கொண்டிருக்கும் எண்டு அவனே ஒத்துக்கொண்டிருக்கான் .... இதே நிலைமை எங்களுக்கும் நடந்தது ...... 1999 1st ரௌண்டோட எங்கட டீம் வந்த போது எங்கட கேப்டன் ஒண்டு சொன்னார் 'எங்கட மக்கள் எங்கள பற்றி நல்லா புரிஞ்சி இருக்காங்க .அவங்களுக்கு எங்கள பற்றி தெரியும் .இந்த முடிவ அவங்க ஏற்று கொள்ளுவாங்க' எண்டு சொன்னார் . இந்த 2 கருத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு எண்டு விளங்குதா ..... இது தான் இரு நாட்டு ரசிகர்களுக்கும் உள்ள வித்தியாசம் .........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment