கல் உருவில் தெய்வங்கள் பலவுண்டு இவ்வுலகில்- என்சோகம்
துடைத்திட ஒன்றும் இல்லை என்னருகில்
உன் உரு கண்டேன் என் உடல் மனம் இழைத்தேன்
உன் வாய் மொழியை என் தாய்மொழி என்றேன்.
உன் நகம் தீண்டி என் அகம் மகிழ்ந்தேன் அன்று- இன்று
என் மனம் சீண்டி புறம் விட்டு சென்றாய்....
உன் நிழல் என்னுடன் உன் நினைவு என் நெஞ்ச்சுடன்
சுகம் காணும் என்சோகம் என்றும் உன் நினைவுடன் .....
No comments:
Post a Comment