பதிவு பதிய வருகிறேன்
புதிது புதிதா தருகிறேன்
வாருங்கள் வந்து பாருங்கள்
தமிழ் தரணியை ஆழும் என்று நம்புங்கள்....
Wednesday, December 23, 2009
பாருங்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்வுடன்......
நன்றியின் மறு உருவமாய் விளங்கும் நாய்கள் பலவகைகள் உள்ளன.அவைகள் பல்வேறு அளவுகளில்லும் தோற்றங்களிலும் உள்ளன. உலகில் சில நாடுகளில் வாழும் மிகப்பெரிய நாய்களின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக பதிவிடுகிறேன்.....
அருமையான புகைப்படத் தொகுப்பு. நானும் ஓரு காலத்தில் நாய்ப் பிரியன். ஆனால் இப்பொழுது தொடர் வீட்டுவாசி. வளரக்க முடியாது.
ReplyDelete//அருமையான புகைப்படத் தொகுப்பு. நானும் ஓரு காலத்தில் நாய்ப் பிரியன். ஆனால் இப்பொழுது தொடர் வீட்டுவாசி. வளரக்க முடியாது.//
ReplyDelete//இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.உமது கவலையின் வலி எனக்கும் தெரியும்?
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி //