மலேசியாவில் கணவன்மார்கள் தமது மனைவியை "நீ அசிங்கமாக இருக்கிறாய்!" என்பது போன்ற வார்த்தைகளால் இழிவுபடுத்துவதை தடுக்கும் சட்டம் குறித்து அந்நாட்டின் நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.
மலேசியாவில் குடும்பத்துக்கள் நடக்கும் வன்முறை தொடர்பான சட்ட திருத்தத்தில் பெண்களை இழிவுபடுத்துவதும் குற்றமாக்கப்படுகிறது.
இந்த சட்ட வரைவை முன்வைத்துள்ள அமைப்பு, மனைவியின் உடற் தோற்றத்தை இழிவுபடுத்துவது உள்ளிட்ட உணர்வு ரீதியான துன்புறுத்தல்கள்
குற்றமாக்கப் பார்க்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
பெண்களை உளவியல் ரீதியான வன்முறைகளில் இருந்து சட்டரீதியாக பாதுகாக்கத் தேவையுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்
No comments:
Post a Comment