Friday, May 29, 2009

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை”

அதாவது இக்குறளின் பொருள் என்னவெனில், நல்ல குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்பவன், வேந்தர்க்கும் துறவிக்கும் சுற்றத்தார்க்கும் நல்ல துணை போலாகும். மேலும், குடும்பத்தான் வேந்தர்க்கும் துறவிக்கும் துணையாவது என்ன? அமைதியுறக் குடும்பங்கள் நடைபெறின் நாட்டின் ஆட்சி முறைகளில் குழப்பம் இல்லை. அண்டி வருகின்ற துறவிகட்குத் துன்பம் இல்லை. அவர் தவம் செவ்வனே நடைபெறும்: சுற்றத்தார் பயன் பெறுவர்: எனவே மூவர்க்கும் துணை எனப்பட்டது.

ஆக கணவன் என்பவன் குடும்பத்தில் எப்படி இருக்கவேண்டும் என்பதை திருவள்ளுவர் விளக்கமாக கூறியுள்ளார். இங்க கொஞ்ச கணவர்மார்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

அதாவது,
உலகின் 2008ம் ஆண்டிற்கான தலைசிறந்த கணவர்மார்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதோ…

ஜரோப்பாவைச் சேர்ந்த இந்த கணவரே முதலிடத்தைப் பிடித்துள்ளார்

"சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும்
காப்பே தலை."

 
 
 
 

No comments:

Post a Comment