'சுனாமி' வரும் போது கடலுக்கு பக்கத்தில நிண்டவங்க பாதிக்கப்பட்டதை விட அத வாய் பார்க்க போய் மாட்டிக்கிட்டவங்க தான் அதிகம்.
எங்கடையளுக்கு வாய் பார்க்கிறதெண்டால் காணும். அதுக்கு இன்னொரு நல்ல உதாரணம் இவர்.
இங்க பாருங்க இந்தப்புத்திசாலியை மண் சரிவை close up ல பார்க்கிறாராம்.
ஆனால் இவர் இப்ப மேல நிண்டு கொண்டு கீழ பார்க்கிறார். இன்னும் கொஞ்சத்திலை கீழ நிண்டு கொண்டு மேல பார்ப்பார்.
(கீழ நிண்டு கொண்டு எங்க மேல பார்க்கிறது. ஒரேயடியா மேல தான் போகணும்.)
No comments:
Post a Comment