விளம்பரம் மூலம் மட்டும் ஒரு வருடத்திற்கு ஐஸ்வர்யா பச்சன் சம்பாதிப்பது ஒரு பில்லியன் டாலர்.....
கோக்க-கோலா, நட்சத்திரா வைரம் ஆகியவற்றிற்கு மட்டும் அல்லாது சுவிஸ் வாட்ச், இண்டர்நேஷனல் லக்ஸ் சோப், லோ'ஒரல் என்ற கம்பெனிக்கும் 2003லிருந்து அம்பாசிடராக இருக்கிறார்.
சமீபத்தில் பத்மஸ்ரீ பட்டம் வாங்கி உள்ளார்.
அமிதாப் பச்சன், டெண்டுல்கர் போல் அதிகமாக இந்திய மக்கள் மனதில் இடம் பிடித்த டாப் 10 மனிதர்களில் ஒரே பெண் ஐஸ் மட்டுமே.
sorry evalvu sampathithalum mother terasa poll vara mudiuma........ovoru iswrayauvm mother terasavin uthavum ullathil 35%irunthale pothum here be can't any one begger.......
ReplyDelete