Wednesday, June 3, 2009

காதலர் தினம்........

lovers1

எனக்கும் உனக்கும்
காதல்
பிறந்த தினம்
காதலர் தினம்

valentines
நான் நீயாகவும்
நீ நானாகவும்
பிறந்த தினம்
காதலர் தினம்
valentines1
நமது விழிகள்
காதல் பிரசவம்
செய்த தினம்
காதலர் தினம்

No comments:

Post a Comment