Wednesday, June 3, 2009

திருமணத்தில் முடியாத காதல் ........

 
காதல்
இல்லாமல்
வாழ்க்கையும்
இல்லை

மரணம்
இல்லாமல்
உயிரினம்
இல்லை

காதல்
இல்லாமல்
இதயமும்
இல்லை

சோகம்
இல்லாமல்
வாழ்க்கையும்
இல்லை

எதிர்ப்பு
இல்லாமல்
காதலும்
இல்லை

எதிர் நீச்சல்
போடாமல்
முன்னேற்றம்
இல்லை

ரனம்
இல்லாமல்
காதலும்
இல்லை

அலைகள்
இல்லாமல்
கடலும்
இல்லை

திருமணத்தில்
முடியாத காதல்
உண்மையான
காதலும் இல்லை

No comments:

Post a Comment