முதலில் வசியும் என்ன விடயத்தை நான் என்ன எழுதி இருகிறேன் என்று.
எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை.
அதை விட அந்த குறிப்பிட விடயம் சம்மந்தப்பட்ட அந்த பிள்ளையிடம் நான் கோபி முன்பு கேட்ட போது அது இல்லை என அது பதில் அழித்தது. அப்பொழுது கோபி அந்த பிள்ளையை அவ்விடத்தில் இருந்து போகும்படி கூறி விரட்டினார்.
அப்பொழுது என்னுடன் பதிவர் திவாகரும் இருந்தார். அதை விட்டு விட்டு அவர் தற்பொழுது எழுதிய அடுத்த பதிவும் ஆதாரம் அற்ற தவறான பதிவு என அடையாளம் காணப்பட்டதே இவர் இவ்வளவு ஆதாரம் அற்ற பதிவுகளை தொடர்ந்து இடுவதை முதலில் தட்டி கேழும் அப்புறம் எஅது தவறு சரி என்று பேசலாம். பதுவுகள் இடவந்து எவ்வளவு காலம் என்பது முக்கியம் அல்ல நீர் அதில் பெற்ற அனுபவமே முக்கியம். பதிவர்களுக்கு ஜால்ரா அடித்து என்கருத்தை வாழவைக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. எனது தவறோ அதை சுட்டி காட்டுவேன் என்மீது பிழை என்றால் நான் அதை ஏற்பேன்
உமது நம்பிக்கை உம்முடன் இருக்கட்டும். அதைப்பற்றிய எதிர்க்கருத்தைக்கூட எற்க முடியாத நீர், ஒரு எட்டு வயதுப் பிள்ளையிடம் போய் அதற்கு ஆதாரம் தேடியுள்ளீரே, வெட்கமாயில்லை?
ReplyDeleteஎட்டு வயது பிள்ளையிடம் சொல்லும் கருத்து பாதிப்பில்லை என வாதிடும் போதே உங்களது கருத்துகளின் வெளிப்பாடு தெரிகிறது. அடுத்தவரை தாக்காமல் பதிவிடுங்கள். வாசிக்கிறோம்.
ReplyDelete//உமது நம்பிக்கை உம்முடன் இருக்கட்டும். அதைப்பற்றிய எதிர்க்கருத்தைக்கூட எற்க முடியாத நீர், ஒரு எட்டு வயதுப் பிள்ளையிடம் போய் அதற்கு ஆதாரம் தேடியுள்ளீரே, வெட்கமாயில்லை?//
ReplyDelete//எதிர் கருத்து கூற முடியாமல் அல்ல. நான் எனது கருத்தை தான் கூறினேன்.
௮8வயது பிள்ளையிடம் கேட்டு நான் உண்மையை அறிந்தது தவறு என்றால் அவர்௮8வயது பிள்ளையிடம் கருத்தை கேட்டு ஆதாரம் அற்ற விடயத்தை பதிவு இட்டது வெட்கமில்லையா?
அதற்கு மறுமொழித்த உமக்கும் வெட்கம் இல்லையா?//
//அதற்கு முழுமையான ஆதாரத்துடன் புது பதிவு இடவுள்ளேன் பொறுத்து இருந்து பாரும்? அவர்களை போல் ஆதாரம் அற்ற விடயத்தை எழுத நான் ஒன்றும் மொக்கை பதிவு எழுதவில்லை//
வருகைக்கும் உமது கருத்திற்கும் நன்றி.
உமது சிறு வயதில் நான்ரசித்துப்பார்த்த தொலைகாட்சி பதிவு நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்
//எட்டு வயது பிள்ளையிடம் சொல்லும் கருத்து பாதிப்பில்லை என வாதிடும் போதே உங்களது கருத்துகளின் வெளிப்பாடு தெரிகிறது. அடுத்தவரை தாக்காமல் பதிவிடுங்கள். வாசிக்கிறோம்.//
ReplyDelete//எட்டு வயது பிள்ளையிடம் சொல்லும் கருத்து பாதிப்பில்லை என நான் கூறவில்லை அந்த விடயம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தான் கூறினேன்.
எனது கருத்தே அடுத்தவரை தாக்குகின்றது என்றால். அவரது ஆதாரம் அற்ற பதிவு பகவானது பக்தர்களை தாக்காதா? உண்மையை சொல்ல வயது தேவை இல்லை
தேடலும் சிந்தனையும் அறிவும் போதும்.
உமது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
எனது எழுத்து உம்மை பாதித்தால் வருந்துகிறேன்.//
அம்மா பகவான் என்று பெரிது படுத்தும் உங்களிடம் கேட்கின்றேன் இந்த அம்மா பகவான் யார் என்று உமக்குத் தெரியுமா? இந்து மதக் கோட்பாடுகள் தெரியுமா? மதம் என்றால் என்ன என்று தெரியுமா? அம்மா பகவானை வணங்குபவர்கள் எந்த மதத்தினைச் சேர்ந்தவர்கள்...
ReplyDeleteபதிவர் வந்திதேவன் அவர்களுக்கு ஒரு மடல்....
மொக்கை பதிவர் கோபி கவனத்திற்கு? என்றெல்லாம் பதிவிடுவதற்கு முன்னர் உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.
உங்கள் அம்மா பகவான் இந்துக்களின் உண்மைக் கடவுளர்களான சிவபெருமான் போன்றோரைவிட பெரிதாக என்ன செய்திருக்கின்றார்கள். சொல்லுங்கள்.
எல்லாவற்றுக்கும் முன்னர் பதிவர்களை பதிவர்களாக மதித்து பதிவிட பழகிக் கொள்ளுங்கள்.
ReplyDelete//முதலில் கோபியின் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் அதன்பின் நான் உங்களிடம் இந்த இடத்தில் சில கேள்விகள் கேட்கிறேன்.
ReplyDeleteஎனது பதிவிலும் மனிதக் கடவுளர்கள் தொடர்பாக சில கேள்விகள் கேட்டிருகிறேன். முடிந்தால் பதில் தாருங்கள்//.
சரி இருவரின் பதிவிற்கும் பதில் தருகிறேன். இன்னும் இரு நாளில் கோபியின் பதிவிக்கு பதில் கிடைக்கும் முதலின் எனது வாசகத்தை நீர் தவறாக புரிந்து விடீர்
நான் சை பாபாவை தவறாக சொல்லவில்லை அவரது கருத்திற்கு பதில்தான் சொன்னேன் முதலில் தவறு என்ற கருத்தை விட்டுவிட்டு முழுமையாக வசித்து விட்டு பதிலளியும் முதலில் கோபி எனது கேள்விக்கு பதிலை சடிந்து விட்டாறே..
வந்திதேவனும் பதில் கூற வில்லையே?
கொலைகாரனும் கூட தீர்ப்பு வரும்வரை நிரபராதிதானே? அவ்வாறு இருக்க பகவனை தவறு அன்று சொல்லும் அளவுக்கு நேஅங்கள் ஒன்றும் உத்தமனோ நீதிமானோ கிடையாது?
உமக்கான பதில் வந்தியத்தேவன் அண்ணாவின் பதிவில் இருக்கிறது.
ReplyDeleteநீர் அங்கு போய் பின்னூட்டமிட்டாலும் நீர் பதில் சொல்லவில்லை.
This comment has been removed by the author.
ReplyDeleteமதிப்பிற்குரிய BUVERAJ அவர்களுக்கு,
ReplyDeleteஎந்த விடையத்திலுமே இல்லை என்று சொல்வதை நிரூபிக்கும் அவசிசயமும் இல்லை, வழமையும் இல்லை. இருக்கிறது என கூறும் சாராரே அதை நிரூபிக்கும் கடப்பாடுடையவர்கள்.
நீங்கள் கூறும் பகவான் எனும் மனிதருக்குள் கடவுள் இருக்கலாம், அல்லது அவர் கடவுளின் தூதுவராக இருக்கலாம். (எனக்கு இந்த பகவான் பற்றி அதிகம் தெரியாது).
ஆதலால் நீங்கள் அவர் உண்மையில் கடவுள்/தூதுவர் என நீங்கள் கூறுவீர்களானால் அது உங்கள் கருத்து, நீங்கள் எப்படியும் சொல்லிவிட்டு போகலாம். ஆனால் மற்றவர்கள் அதைப்பற்றி கதைப்பதற்கு சாட்சி கேட்பீர்களாயின் உங்கள் கூற்றுக்களுக்கும் சாட்சிகளுடன் நீரூபிக்கும் கடப்பாடு உங்களுக்கு வருகிறது.
ஆதாலால் ஒன்றில் உங்கள் கருத்துக்ளை சாட்சியங்களுன் நிரூபித்து மற்றவர்ஙளுக்கு தெளிவுபடுத்துங்கள், அல்லது மற்றவர்களும் 'உங்களைப்போலவே' சாட்சிக்களின்றி கதைப்பதை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.
நன்றி
BUVERAJ,
ReplyDeleteஅம்மா பகவான் குறித்த உங்கள் வாதங்களை குறிப்பிடுங்கள். எந்தவகையில் அவர் கடவுளாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமுண்டு என்பதைக் கூறுங்கள்.
நியாயங்கள் எதையும் குறிப்பிடாமல் மாற்றுக்கருத்துகளுக்கு பதிலளிக்க பழக வேண்டாம்.
குழந்தைத் தனத்தை வயதுவந்தவர்கள்கூட குழந்தைத் தனமாக கையாள்வதை பக்குவமின்மையை எடுத்துக்காட்டுகிறது.