Tuesday, September 29, 2009

மீண்டும் துளிர்விடும் எனது வாதம் பதிவர் கோபிக்கு பாகம்- 2

கோபி அவரின் பதிவிற்கு நான் பதில் அளிக்க மாட்டான் என்று நினைத்து சிலர் எனக்கு கமெண்ட்ஸ் அடித்து இருந்தனர்.
எனது மறுமொழிகளுடன் மீண்டும் துளிர்விடுகிறேன்
உண்மைகள் சாவதில்லை எழுத்தாழன் அழிவதில்லை.உண்மையை வாதத்தால் பொய்யாக மாற்றும் காலம் இது.
உதாரணம் கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா வாதம்.
கருத்துகள் ஆதாரம் சரியாய் அமையும் இடத்து யார் வேணாலும் வரலாம் இல்லையா?

முதலில் என்னை நான் பிரபல்யப்படுத்துவத்தாக கூறுகிறார் கோபி. அதற்கு விளக்கம் தர விரும்பிகிறேன்
பிரபல்யம் தேட நினைதால் சிலர் அடித்த தவறான காமண்டை நான் ஆதரித்து எழுதியிருக்கலாமே? நான் எனது ஆனது தனிப்பட்ட கருத்தை சூழல தான் பதிவு இடுகிறேன்?
இதால் நான் எஅந்து வேறு பதிவிக்கு செல்லாது இதை பற்றிஜே எனது தொடர் பதிவுகள் வெளிவந்துகொண்டுஇருக்கிறது இது எஅனகு நானே செய்த பிரபல்யம் அல்ல நண்பறே பிறகு இதற்கும் சொல்லுவீர் உம்மை பயன்படுத்தி நான்பிரபல்யம் தேடுவதாக.

மறுமொழிகள்
//என்னை மொக்கைப் பதிவர் என்று சொல்லுமளவிற்கு உமக்கு எந்தத் தகுதியும் கீடையாது//

//கோபிக்கு//
எனக்கு தகுதிகிடையாது என்றுசொல்லும் அளவுக்கு உமது மதிப்பு பொருந்திய தகுதியை அறியவிரும்பிகிறேன்?
எனக்கு என்ன கீடயாது என்ற வார்த்தை புரியவில்லை.என்ன இது மொக்கை வார்த்தையா? தயவு செய்து எனக்கு சொல்லி தரவும் அறிய ஆவலாய் உள்ளேன்

//மற்றவர்களின் தனிப்பட்ட உரிமைகளை முதலில் மதிக்கப் பழகும்//

//கோபிக்கு//
பகவான் உமது பார்வையில் ஓர் தனி மனிதர் எனவே அவரை ஆதாரம் இல்லாமல் சாடும் உமக்கு எங்கே சென்றது அறிவு?
தலை வலியும் தனக்கு வந்தால் தான் புரியும்
ஒரு கொலை செய்த ஒருவனை கூட சரியான ஆதாரம் இன்றி அவனை நீதிமன்றத்தில் கூட எதிர் தரப்புவாதி கொலைகாரன் என கூறி வாதிடமுடியது அவ்வாறு இருக்க நீர் உமது சொந்த ஆதாரம் அற்ற தவறான கருத்தை பலர் பார்வைக்கு விடாது தவறு இல்லையா?
இது தனி மனிதஉரிமை மீறல் இல்லையா?
அவரை வழிபடுவது அவரது பக்தர்களின் தனிப்பட்ட உரிமை அதில் ஆதாரம் அற்ற பதிவை இடும் உம்போன்ற மொக்கை பதிவர்கள் தலையிட உரிமை இல்லை?
முதலில் உமது சித்தி அதாவது இந்தியா சென்று பகவானை சந்திக்க உள்ளார் அவரை திருத்தும் பிறகு வெளியில் நடக்கும் விடயத்தை பார்ப்போம்
தலை வலியும் தனக்கு வந்தால் தான் புரியும்

//hits இற்காக எழுதுபவன் அல்லன் நான்//

எனக்கு தெரிந்தவரை நீர் எனக்கு இத்தனை கிட்ஸ் வந்துஉள்ளது எமக்கு
கூறியது கிடையாத?
சரிவிடும் அவரு இல்லை என்றால் ஹிட்ஸ் கவுண்டரை அகற்றிவிடும்
கோபிக்கு

//அப்போது எட்டு வயதக் குழந்தையிடம் ஆபாசப் படமொன்றை கொடுத்தால் அது குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்காதா?//

கோபிக்கு
ஆபாசப் படம் கொடுப்பது சரியா தவறா என்ற விவாதம் இங்கு நடக்கவில்லை தானே கோபி?
நீர் நல்லா கருத்தை திசை திருப்ப பார்க்கிறீர்.

// பெற்றோர்கள் பொதுவாக சிறுபிள்ளைகளுக்கு முன்னால் வைத்து சண்டை பிடிப்பதில்லை//

கோபிக்கு
உமது பாணியில் சொல்ல போனால் அதாவது வானிலை அறிக்கை போல் இன்று இரவு தந்தையான............. இவருக்கும் தாயான...........இவருக்கும் சாமிஅறையில் சண்டைபிடிப்போம் என முடிவெடுத்து விட்டு சண்டை பிடிப்பது போல் சொல்லுகிறீர்.
நல்லா மொக்கை போம்

//முழுமுதற் கடவுள் சிவபெருமான் தானே? உங்கள் எத்தனை பேரின் வீடுகளில் சிவபெருமானின் படம் இருக்கிறது அல்லது பெரிதாக இருக்கிறது?

கோபிக்கு
சொல்லவே இல்ல இதை உமக்கு யார் சொன்னா?

கோபி நீர் அக்காலத்தில் இருந்தே வசித்து வருகிறீர்தானே
இல்லை உமக்கு எதாவது சக்தி வந்து கண்டு பிடித்தீறா.
இதை எவ்வாறு நம்புவீர்?

//ஆனால் அடித்தட்டு மக்கள், படிப்பறிவில்லாத மக்கள் கடவுள் என்று ஏற்றுக் கொண்ட ஒருவரை கைதுசெய்வது இலகுவானதல்ல... அதுவும் இந்தியாவில்... ஹா ஹா...//

கோபிக்கு
உம்போன்றவர்களை வைத்து மற்றவர்களை மதிப்பு இட வேண்டாம்
இன்று ஒருவர் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்து நாளை அவர் கடவுள் என்று சொல்லுகிறார் என்றால் அவரை உன்போன்றவர்கள் நம்பலாம் எவ்வளவு மடைய ஆக இருந்தாலும் முடியாது?
அடை விட ஓர் நாளில் ஒருவரை நம்ப உம்போன்றவர்களா சாமானியா அல்லது படிப்பறிவு அற்ற இந்திய மக்கள்.


//ஒருவரைப் பார்க்க பணம் கட்டிச் செல்வது வேறொரு இடத்துக்குத் தான். அங்கு தான் அறைக்குள் போவதற்கு பணம். மணிக்கு இவ்வளவு என்று அறவிடுவார்கள் என தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன்//

கோபிக்கு
முதலில் நீர் ஆபாசப்படம் பார்த்து இருந்தால் அதை உன்னுடன் வைத்து கொள் அடை விட்டு விடு அந்த அறிவை இங்கே காட்ட வேண்டாம்.
சரி மதத்தை விடும் உம்மை விட வயது அதிகம். அவரை வணங்குவோறும் உள்ளனர் இந்த வார்தை அவர்களை புண்படுத்தாதா சமயம் வேண்டாம் உம்மை இவாறன நல்ல விடயங்களை கூறி வளர்கவில்லையா இவ்வாறான வாக்கியம் சரியானதா? அப்படியென்றால் இது ஏற்படுத்தும் தாக்கதை விடவா?
அதை பற்றி பணம் கட்டுபவர்களே கவலை படவில்லை நீர் ஏன் அழுகிறீர்?
ஆடு மேயுது என்று வேலி கவலை பட்ட கதையாக உள்ளது உமது கதை

இக்காலத்தில் எதற்கு பணம் இல்லை.
ஏன் கோயிலில் கூட தட்சனை கொடுத்தால்தானே முன்யுரிமை என்று நீர் எனக்கு சொனீர் தானே?

4 comments:

  1. விடாது கருப்பு

    ReplyDelete
  2. //விடாது கருப்பு//

    அது நண்பர் வட்டம் கோபியை அழைக்கும் செல்லப்பெயர் அதைவிடும் நான் அவனது ஆதாரம் அற்ற விடயத்தைதான் சாடினேன்.

    ReplyDelete
  3. வேறு பதிவுலக நண்பர்களுக்கு ஓர் வினா...
    இவற்றிற்கு நான் பதிலளிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
    இந்த வினாக்கள் புத்திசுவாதீனமுள்ள ஒருவரால் எழுதப்பட்டவை என நினைக்கிறீர்களா?
    தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிப்பதில்லை என்ற எனது முடிவை நான் மாற்றிக் கொள்ள வேண்டுமா?
    நண்பர்கள் யாரும் சொன்னால் விடையளிக்கிறேன்...
    உமது அர்த்தமற்ற வினாக்களுக்கு விடையளித்து நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
    யோ வொய்ஸ், வந்தியண்ணா, சந்ரு, சுபாங்கன் அல்லது இந்த விவாதங்களில் சம்பந்தப்பட்ட யாரும் விடையளிக்கவும்.
    நன்றிகள்.

    ReplyDelete
  4. //வேறு பதிவுலக நண்பர்களுக்கு ஓர் வினா...
    இவற்றிற்கு நான் பதிலளிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
    இந்த வினாக்கள் புத்திசுவாதீனமுள்ள ஒருவரால் எழுதப்பட்டவை என நினைக்கிறீர்களா?
    தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிப்பதில்லை என்ற எனது முடிவை நான் மாற்றிக் கொள்ள வேண்டுமா?
    நண்பர்கள் யாரும் சொன்னால் விடையளிக்கிறேன்...
    உமது அர்த்தமற்ற வினாக்களுக்கு விடையளித்து நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
    யோ வொய்ஸ், வந்தியண்ணா, சந்ரு, சுபாங்கன் அல்லது இந்த விவாதங்களில் சம்பந்தப்பட்ட யாரும் விடையளிக்கவும்.
    நன்றிகள்.//

    கருத்து வாதம் எனக்கும் உனக்கும் அல்ல முடிந்தால் கருத்தால் மோது வசனபிரயோகம் செய்வது பார்த்துசெய் என்னாலும் நீ பிரயோகிக்கும் வார்தை போல்பிரயோகிக்க முடியும்.
    கருத்து மோதல் எனக்கும் உனக்கும் பின்பு என்ன வந்தியண்ணா.சந்துருஅண்ணா
    என்ன உறவு முறை தேடுகிறாயா? உன்னது கருத்து உனது வெளிப்பாடு என்றால் இவர்கள் யார்? உன் மூளைகளா?
    தெளிவாக முடிவி எடு? உன்போன்ற சிந்தனை அற்றவரின் கருத்தை ஒரு பெரிய விடயமாக எடுத்ததை எண்ணி வருந்துகிறேன்?
    எது வருகிதோ அதை பண்ணு?

    ReplyDelete